ഊട്ടിയിൽ 118 മത് ഫ്ലവർ ഷോ തുടങ്ങി.50 ആയിരം റോസ് പൂക്കളെ കൊണ്ട് 60 അടി
നീളത്തിലും 10 അടി ഉയരത്തിലും തയ്യാർ ചെയ്ത മനോഹരമായ തീവണ്ടി
ടൂറിസ്റ്റുകളെ ആകർഷിക്കുന്നു.
ஊட்டியில் இன்று 118வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சமாக நீலகிரி தோடர் மக்களின் குடில், பாரம்பரரிய உடையிலான அவர்களது சிலைகள் உள்ளிட்டவை பல்வேறு மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 25ம் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. இதையொட்டி, தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை காட்சி மாடத்தில் அடுக்கும் பணி நடக்கிறது

No comments:
Write comments