ചെന്നയിൽ കഴിഞ്ഞ മൂന്ന് ദിവസമായി കൂടി കൊണ്ടിരുന്ന സ്വർണ വില ഇന്ന് 224 രൂപ കുറഞ്ഞു.
சென்னை : கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று (ஆகஸ்ட் 9ம்
தேதி) சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில்
காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை
ரூ.2,699-க்கும் சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.21,592-க்கும், 24காரட்
10கிராம் தங்கத்தின் விலை ரூ.300 குறைந்து ரூ.28,870-க்கும்
விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.47.20-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,120-க்கும் விற்பனையாகிறது
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.47.20-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,120-க்கும் விற்பனையாகிறது
No comments:
Write comments